Keerthy Suresh in Latest Photos

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது.

Keerthy Suresh in Latest Photos : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது கீர்த்தி சுரேஷ்க்கு 22 வயது தான் ஆகிறது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள சில புகைப்படங்களில் தோல் சுருங்கி வயது முதிர்ந்தவர் போல தோற்றமளிப்பது ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளது.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா இது?? அவருக்கு என்னாச்சு என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
3 Attachments