ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு தம்பியுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Keerthy Suresh Dance With Brother : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இன்றைய ராசி பலன்.! (23.6.2021 : புதன் கிழமை)

ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு தம்பியுடன் செம குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ் - ப்பா என்னா எனர்ஜி.!!

நேற்று தளபதி விஜய் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடியதால் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வந்தனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறும் வகையில் தன்னுடைய தம்பியுடன் சேர்ந்து ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். பக்கா எனர்ஜியுடன் அவர் ஆடிய ஆட்டம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

Super Star Rajini-ன் பாடலுக்கு Pandiyan Stores முல்லையின் அசத்தல் நடனம்.!