Keerthy Suresh : பாலிவுட் சென்றதும் கீர்த்தி சுரேஷ் அப்படியே தன்னை மாற்றி கொண்டு பார்ட்டி கிளப் என சுற்றி திரிந்து வருகிறாராம்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் அஜித், ரஜினி, கமலை தவிர மற்ற பெரும்பாலான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

தற்போது பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகி அஜய் தேவ்கன்னுடன் புதிய படத்தில் அதுவும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

புடவையை இப்படியா கட்டுவீங்க? – ரம்யாவை விளாசும் நெட்டிசன்கள்.!

இவர் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த போது ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூரை சந்தித்து பேசி பழகியுள்ளார்.

ஜான்வி கபூரும் கீர்த்தி சுரேஷின் ரசிகை என்பதால் இருவரும் நெருங்கிய தோழிகளாகி விட்டனர்.

மீண்டும் கெட்டவனாகும் சிம்பு – இணையத்தை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

அதனையடுத்து இருவரும் ஜோடி சேர்ந்து பார்ட்டி, கிளப் என சுற்றி திரிந்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்திலும் லீக்காகியுள்ளன.

Keerthy Suresh Keerthy Suresh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.