keerthy-suresh

Keerthy Suresh Movie : ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகரின் படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தல அஜித்தை தவிர பெரும்பாலான நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

ஆபாச பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் – ஒரே காட்சிக்கு 37 டேக்.!

தெலுங்கு சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாக உள்ளார். அதுவும் ரஜினியுடன் நடிக்க மறுத்த நடிகருடன். யார் அவர் என்று தானே யோசிக்கிறீங்க.

அவர் வேறு யாரும் இல்லை. நடிகர் அஜய் தேவ்கன் தான். ரஜினியின் உருவான 2 பாயிண்ட் ஓ படத்தில் முதலில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இவரை தான் அணுகியுள்ளார் ஷங்கர்.

ஆனால் அஜய் தேவ்கன் அடுத்த முறை பார்க்கலாம் என நைசாக நழுவி கொள்ள அந்த வாய்ப்பு அக்ஷய் குமாருக்கு சென்றது.

தல 59 படத்தின் நாயகியின் கவர்ச்சி போட்டோஷூட் – ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!

இந்நிலையில் தற்போது அஜய் தேவ்கன் இந்திய கால்பந்து பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தான் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

Ajay Devkan and Keerthy Suresh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.