Keerthy Suresh becomes very slim
Keerthy Suresh becomes very slim

இந்த படத்துக்காக அதிரடியாய் உடல் எடையைக் குறைத்த கீர்த்தி, தற்போது ஒல்லிக் குச்சி உடற்கட்டுக்கு மாறி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Keerthy Suresh becomes very slim – ஹீரோவுடன் ஜாலியாக ஆடிபாடி செல்லும் நடிகைகளும் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வெளுத்து வாங்குவார்கள் என நடிகைகளின் பிரதிநிதியாக நின்று கீர்த்தி சுரேஷ் சொல்லாமல் சொன்ன படம் நடிகையர் திலகம்.

அஜித்தின் அடுத்த படத்திற்காக இப்படியொரு பிளானா? – இனி தல வேற லெவல் தான்!

அதன்பின் அவருடைய கேரியரே மாறியது. அதுவரை நாயகர்களின் நாயகியாக இருந்த அவர் அதன்பின் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார்.

குறிப்பாக தெலுங்கில் விளையாட்டை மையப்படுத்தி ஒரு படத்தில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இதுபோக நாகார்ஜுனா ஜோடியாக இன்னொரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

இந்தப் படங்கள் போக தற்போது இன்னொரு தெலுங்கு படத்திலும் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார். அறிமுக இயக்குனர் இயக்கும் இதன் படப்பிடிப்பு ஜூன் 13ம் தேதி ஸ்பெயினில் தொடங்குகிறதாம்.

இந்த படத்துக்காக அதிரடியாய் உடல் எடையைக் குறைத்த கீர்த்தி, தற்போது ஒல்லிக் குச்சி உடற்கட்டுக்கு மாறி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இவருடைய புதிய புகைப்படம் தற்போது எல்லோரையும் கவர்ந்துள்ளது.

Keerthy Suresh becomes very slim
Keerthy Suresh becomes very slim