Keerthy Suresh
Keerthy Suresh

Keerthy Suresh Baby Photo : கீர்த்தி சுரேஷா இது என வியக்கும் அளவிற்கு சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தெலுங்குவில் சில படங்களில் நடித்து வருகிறார்.

இளசுகளின் கனவு கன்னி மீரா ஜாஸ்மினா இது? – தற்போது எப்படி இருக்கிறார் பாருங்க!

அதுமட்டுமில்லாமல் தமிழில் மணிரத்தினம் இயக்க உள்ள பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் இளம் வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அப்பாவுக்கு தப்பாத புள்ள – வைரலாகும் குட்டி தல ஆத்விக்கின் புகைப்படம்.!

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை கீர்த்தி சுரேஷா இது? அப்போவே செம அழகா இருக்காங்க என கூறி வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ உங்களுக்காக

Keerthi
Keerthy Suresh Baby Photo
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.