Keerthy Shetty Father : Vijay Sethupaathi, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Tollywood

 Keerthy Shetty Father :

அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி இன் தந்தையாக விஜய் சேதுபதி நடிக்கிறாராம் இவருடைய இந்த துணிச்சலான முடிவை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

சினிமா கனவுகளோடு சென்னையை நோக்கி படையெடுக்கும் இளைஞர்களில் பலரும் ஒரு கட்டத்தில், வறுமையுடன் போராட முடியாமல் சொந்த ஊருக்கே திரும்பி போக, வெகு சிலர் மட்டுமே திறமையை நம்பி போராடி வெற்றிக்கொடி நாட்டுகிறார்கள்.

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுடன் 5வது முறையாக இணையும் பிரபலம் – புகைப்படம் உள்ளே!

அப்படி தன் வாழ்க்கையையே போராட்டமாய் கொண்டு, மக்களில் ஒருவனாக இருந்து இன்று மக்கள் செல்வனாக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி.

தெலுங்கில் ஏற்கனவே சிரஞ்சீவி நடிக்கும் சேரா நரசிம்ம ரெட்டி படத்தில் இவர் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக தற்போது இன்னொரு தெலுங்கு படத்தில் இவர் ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் இயக்கும் இந்த படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி இன் தந்தையாக விஜய் சேதுபதி நடிக்கிறாராம். இவருடைய இந்த துணிச்சலான முடிவை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.