Keerthy pandian Photos

சட்டை பட்டனை கழட்டி விட்டு மோசமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Keerthy Pandian Photoshoot Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனிலும் போட்டியாளராக பங்கேற்றார்.

ரம்ய பண்டியனை தொடர்ந்து அவருடைய தங்கை நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனும் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான அன்பிற்கினியாள் என்ற திரைப்படம் நல்ல வரவேறபை பெற்றது.

கீர்த்தி பாண்டியன் வெளிநாட்டில் படித்தவர் என்பதால் சமூக வலைதளப் பக்கங்களில் தாராள கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது சட்டை பட்டனை கழட்டி விட்டு முன்னழகு மொத்தமும் வெளியே தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

இவருடைய இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.