Keerthi Suresh Tik Tok Video
Keerthi Suresh Tik Tok Video

அச்சு அசலாக கீர்த்தி சுரேஷ் போலவே இருக்கும் இளம்பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Keerthi Suresh Tik Tok Video : தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் கீர்த்தி சுரேஷ்.

ஆரம்பத்தில் கொஞ்சம் குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக ஸ்லிம்மாக இன்னும் அழகாக மாறியுள்ளார்.

மேலும் இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் பென்குயின் என்ற படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார்.

அஜித்தைப் போலவே அனைவருக்கும் உதவிய என்னை அறிந்தால் பார்வதி நாயர், குவிந்து வரும் வாழ்த்துக்கள் – என்ன செய்திருக்கிறார் பாருங்க.!

கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இந்த பெண் குயின் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 19ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் அச்சு அசலாக அப்படியே கீர்த்தி சுரேஷ போலவே இருக்கும் இளம் பெண்ணின் அழகிய டிக் டாக் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஹை பட்ஜெட் கீர்த்தி சுரேஷ் எனவும் இவர் யார் கீர்த்தி சுரேஷ் என் அக்காவா தங்கையா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/darshini_priyaM/status/1269480251349823489?s=19