Keerthi Suresh Quarantine Time
Keerthi Suresh Quarantine Time

ஊரடங்கில் வீட்டில் இருந்து கீர்த்தி சுரேஷ் என்ன செய்கிறார் என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Keerthi Suresh Quarantine Time : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

வீட்ல வெட்டியா இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும்.. விதவிதமா போஸ் கொடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றிய ஸ்ருதி ஹாசன் – இதை நீங்களே பார்த்து சொல்லுங்க!

மேலும் தற்போது கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட் படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சிறுத்தை சிவா இயக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்கிறார்.

தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கீர்த்தி சுரேஷ் வீட்டில் இருந்து வருகிறார். வீட்டில் இருக்கும் இவர் தன்னுடைய பெற்றோர்களுக்கு விதவிதமாக சமைத்து கொடுத்து அசத்தி வருகிறார்.

திருமணக்கோலத்தில் மனைவியுடன் மகத் போட்ட ஆட்டம் – முதல் முறையாக வெளியான வீடியோ

தற்போதுதான் தோசை சுடும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

பிளாக் அண்ட் ஒயிட்டில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்