கொரோனா வைரஸ் இல் இருந்து மீண்ட பிறகு மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

Keerthi Suresh Photo After COVID19 : தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ், விக்ரம், விஷால், சிவகார்த்திகேயன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து விட்டார்.

கொரானாவில் இருந்து மீண்ட பிறகு மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் - எப்படி இருக்கிறார் பாருங்கள்

பல மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இந்த நிகழ்வு தற்போது அதிலிருந்து மீண்டு வந்து விட்டதாக புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் திடீர் விவாகரத்து அறிவிப்பு – சோகத்தில் ரஜினி குடும்பத்தினர்! | Dhanush & Aishwarya

கொரானாவில் இருந்து மீண்ட பிறகு மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் - எப்படி இருக்கிறார் பாருங்கள்
தைப்பூசத் திருவிழா : பழனி முருகன் கோவிலில், இன்று தேரோட்டம்

மேக்கப் இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.