ரஜினியுடன் நடித்ததை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

Keerthi Suresh Pair With Udhyanidhi : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். பழம்பெரும் நடிகை மேனகாவின் மகளான இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினியுடன் நடித்ததை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் - யாரென தெரியுமா??

தமிழில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அடுத்ததாக உதயநிதிக்கு ஜோடியாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ரஜினியுடன் நடித்ததை தொடர்ந்து பிரபல தமிழ் நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ் - யாரென தெரியுமா??

தற்போது அரசியலில் பிசியாக இறங்கியுள்ள உதயநிதி மாரி செல்வராஜ் இயக்கும் படத்திற்கு அடுத்ததாக முழு நேர அரசியலில் இறங்க இருப்பதாக சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.