நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் போட்டோ.!!

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தமிழில் அடக்கமாக நடித்தாலும் தெலுங்கு சினிமாவில் ஓவர் கவர்ச்சி காட்டி வருகிறார். சமூக வலைதள பக்கங்களிலும் அதற்கு ஏற்றார் போல போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

நீச்சல் குளத்தில் குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் போட்டோ.!!

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீச்சை ஒட்டிய நீச்சல் குளத்தில் கவர்ச்சி உடையில் குளியல் போடும் போட்டோவை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ பாருங்க

https://www.instagram.com/p/CnKAu3yBeAA/?igshid=YmMyMTA2M2Y=