அப்படியே சில்க் ஸ்மிதா போலவே போஸ் கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் தெலுங்குவில் கவனம் செலுத்தி அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாணியுடன் சேர்ந்து நடித்துள்ள தசரா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நேரத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சில்க் ஸ்மிதா போலவே போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.

https://www.instagram.com/p/Cqh-z0JJaNK/?igshid=YmMyMTA2M2Y=