Keerthi Suresh in Saree Photos : வெள்ளை நிற புடவையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

படங்களில் பிசியாகி நடித்து வரும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெள்ளை நிற புடவையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.