செம மாடர்ன் உடையில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

Keerthi Suresh in Modern Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இறுதியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த என்ற படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்தியிலும் காலடி எடுத்து வைத்து விட்டார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் பல மொழிகளில் நடிக்க தொடங்கியுள்ள கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வபோது சில புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

Daakko Daakko Meka (Telugu) Full Video Song |Pushpa Songs |Allu Arjun, Rashmika |DSP |Sivam |Sukumar

காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : பாதுகாப்புப்படை அதிரடி