கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Keerthi Suresh in Latest Photo : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் இவர் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் என பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

இருக்க இருக்க இப்படியா போவீங்க?? கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!!

ஆரம்பத்தில் கொஞ்சம் குண்டாக இருந்த கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் உடல் எடையை குறைத்து ஒல்லியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இருக்க இருக்க இப்படியா போவீங்க?? கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!!

இந்த நிலையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் ஒல்லியாகி கொண்டே போகிறீர்கள் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.