
கருப்பு நிற புடவையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய் சூர்யா சிவகார்த்திகேயன் தனுஷ் விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழை காட்டிலும் தெலுகு சினிமாவில் ஓவர் கவர்ச்சி காட்டி நடிக்கிறார்.
மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ள கீர்த்தி சுரேஷ் தற்போது கருப்பு நிற புடவையில் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
https://www.instagram.com/p/Cpuxxk7Jvd7/?igshid=YmMyMTA2M2Y=