thala 60

வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அடுத்ததாக தல 60 திரைப்படம் உருவாக உள்ளது.போனி கபூர் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளன, படத்தின் பூஜை இன்று மாலை நடைபெறுகிறது.

Keerthi Suresh in Bollywood

இந்நிலையில், இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. இது தொடர்பாக பேச சமீபத்தில் சென்னையில் உள்ள போனி கபூரின் அலுவலகத்திற்கு கீர்த்தி சுரேஷ் சென்றதாக செய்திகள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here