Keerthi Pandian Photos

அக்கா ரம்யா பாண்டியன் டப் கொடுக்கும் வகையில் கீர்த்தி பாண்டியன் மாடல் உடையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை மயக்கி உள்ளார்.

Keerthi Pandian Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீஸனிலும் பங்கேற்றார். தற்போது சூர்யாவின் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் ரம்யா பாண்டியனுக்கு செக் வைக்கும் விதமாக அவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியன் மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மயங்கி விழுந்தார்.

கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

இதோ பாருங்க