கவர்ச்சியில் ரம்யா பாண்டியனுக்கு டப் கொடுத்துக் கீர்த்தி பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Keerthi Pandian in Glamour Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். இவருடைய சித்தப்பா அருண் பாண்டியன் மகள் தான் கீர்த்தி பாண்டியன். வெளிநாட்டில் படித்து பட்டம் வாங்கியுள்ள கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவின் சிம்பா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

கவர்ச்சியில் ரம்யா பாண்டியன் டப் கொடுக்கும் கீர்த்தி பாண்டியன் - ரெட் கலர் உடையில் என்னம்மா போஸ் கொடுத்து இருக்காரு பாருங்க

அந்த படத்தில் தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற வெற்றிப் படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

பழனி முருகன் கோவில் : காத்திருந்து சாமி தரிசனம்

அந்த வகையில் தற்போது ரெட் கலர் உடையில் கவர்ச்சியாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத் தீ போல பரவி வருகிறது.

https://Sweet உடன் 99₹ ரூபாயில் Armaani Chicken Biryani – Chennai MMD-யை கலக்கும் கடை! | Food Review