பயங்கர கவர்ச்சியில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

Keerthi Pandian in Glamour Photos : தமிழ் சினிமாவில் சிம்பா என்ற படத்தின் மூலம் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி பாண்டியன். இவர் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பா படத்தைத் தொடர்ந்து தன்னுடைய அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்தார்.

தமிழகத்தில், நீட் தேர்வு முடித்த மாணவர்களுக்கு ‘கவுன்சிலிங்’ : சுகாதாரத்துறை அறிவிப்பு

பயங்கர கவர்ச்சியில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த கீர்த்தி பாண்டியன் - வைரலாகும் புகைப்படங்கள்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகிறார். வெளிநாட்டில் படித்து வளர்ந்த பெண் என்பதால் சமூக வலைதளங்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் வைப்பதில்லை.

கவினின் Lift படத்திற்கு என்ன பிரச்சனை? – Producer Ravindran அறிக்கை! 

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாகப் பரவி வருகின்றன.