Keerthi Pandian in Bigini Photos

பிகினி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் கீர்த்தி பாண்டியன்.

Keerthi Pandian in Bigini Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி பாண்டியன். 90களில் முன்னணி நடிகராக வலம் வந்த அருண்பாண்டியனின் மகள் ஆவார் இவர்.

சிம்ஹா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் அடுத்ததாக தன்னுடைய அப்பாவுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது கண்ணகி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

7 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் : தமிழக அரசு உத்தரவு

இவரை பலரும் ஆரம்பத்தில் குச்சி போல் இருப்பதாக விமர்சனம் செய்துள்ளனர். இதனால் பிகினி உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

Ajith-ன் பில்லா 3 படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா.., Tension-ஆன Vishnuvardhan..! | Trending | News

இவர் வெளியிட்டுள்ள இந்த கவர்ச்சி புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.