பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை மாடர்ன் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவுக்குப் பிறகு அவருடைய கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது?? மாடர்ன் உடையில் கொடுத்துள்ள போசை பாருங்க - வைரல் போட்டோஸ்

பாரதிகண்ணம்மா சீரியலில் நடித்து வந்த இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் வாய்ப்பு காரணமாக அந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். மேலும் தற்போது நடிகர் பரத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதன் காரணமாக இவர் இந்த சீரியலில் இருந்து விலகப்போவதாக சொல்லப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையா இது?? மாடர்ன் உடையில் கொடுத்துள்ள போசை பாருங்க - வைரல் போட்டோஸ்

இப்படியான நிலையில் சமூக வலைதளப் பக்கங்களில் மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. எப்படி எல்லாம் போஸ் கொடுத்திருக்கிறார் என்பதை நீங்களே பாருங்க