Kaviya Out From Bharathi Kannamma

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து பிரபல நடிகை வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kaviya Out From Bharathi Kannamma : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அறிவுமணி வேடத்தில் நடித்து வருபவர் காவியா.

இவர் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதாபாத்திரத்தில் சித்ராவுக்கு பதிலாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் அவர் சித்ராவுக்கு பதிலாக நடிப்பதால் பாரதி கண்ணம்மா சீரியல் சூட்டிங்கில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது போல தெரிகிறது.

இதன் காரணமாக அவர் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகி விட்டார். காவியாவை இனி பாரதி கண்ணம்மா சீரியல் பார்க்க முடியாது என்பதால் அவருடைய ரசிகர்கள் சோகம் ஆகியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.