தம்மா துண்டு உடையில் தாறுமாறாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் காவியா அறிவுமணி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் காவியா அறிவுமணி.
இதனைத் தொடர்ந்து இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இதை தொடர்ந்து வெள்ளி திரையில் நாயகியாக நடிக்க தொடங்கியுள்ளார்.
வெள்ளித்திரை வாய்ப்பு கிடைத்ததும் சின்னத்திரையில் இருந்து வெளியேறிய காவியா அறிவுமணி சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது குட்டையான உடையில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.