Kavin With His Mother Photo - Viral Photo Inside..! | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema | Tamil Cinema
சர்ச்சை, கேலி, கிண்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கவின் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வளையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Kavin With His Mother Photo : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு தொடர் சர்ச்சைகளுக்கு ஆளானவர் கவின்.

இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது சீட்டு மோசடி வழக்கில் கவினின் அம்மாவும் பாட்டியும் கைது செய்யப்பட்டனர்.

பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து ரூ 5 லட்சத்துடன் வெளியேறிய கவின் முதல் வேலையாக தன்னுடைய அம்மாவையும் பாட்டியையும் ஜாமினில் வெளியே எடுத்தார்.

இந்நிலையில் தற்போது கவின் தன்னுடைய அம்மா பாட்டியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.

கவினின் தாயார் கைது செய்யப்பட்டதும் நெட்டிசன்கள் அவரின் குடும்பத்தை பற்றி தரக்குறைவாக பேசி வந்தது அவரது குடும்பத்தை அதிகம் காயப்படுத்தி விட்டதாக கவினின் நண்பன் பேட்டி ஒன்றில் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

🙂

A post shared by Kavin M (@kavin.0431) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.