Kavin Wishes to Ajith Birthday
Kavin Wishes to Ajith Birthday

தல அஜித்துக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் பிக் பாஸ் கவின்.

Kavin Wishes to Ajith Birthday : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் பிரபலங்கள் பலரும் அஜித்திற்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

அஜித்தின் அம்மாவை பார்த்திருப்பீங்க, அப்பாவை பார்த்திருக்கிங்களா?? இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்.!

தல அஜித்தின் தீவிர ரசிகரும் நடிகருமான பிக் பாஸ் கவின் தன்னுடைய வாழ்த்தை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஹாப்பி பிறந்தநாள் தல. நீங்க ரொம்ப வருஷத்துக்கு நல்லா இருக்கணும். உங்கள அவ்வளவு பிடிக்கும் ஆனால் எவ்வளவு பிடிக்கும்னு சொல்ல தெரியாது என்று பதிவிட்டுள்ளார்.