Kavin Sherin Romance Kurumpadam : Click Here To Watch the Video | Bigg Boss | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Losliya | Sandy | Tharshan | Mugen
புதிதாக பிக் பாஸ் வீட்டிற்குள் ஆரம்பமாகியுள்ள கவின் ஷெரின் ரொமான்ஸ் பற்றிய குறும்படம் வைரலாக தொடங்கியுள்ளது.

Kavin Sherin Romance Kurumpadam : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கவின் சாக்ஷி அகர்வால், லாஸ்லியா என இருவரை காதலித்து சர்ச்சையில் சிக்கினார்.

இதனால் கவின் எது செய்தாலும் நெட்டிசன்களுக்கு அது குத்தமாகவே தெரிகிறது. கடந்த சில நாட்களாகவே ஷெரின் – கவின் ரொமான்ஸ் அதிகமாகியுள்ளது.

இதனால் பலரும் கவினின் அடுத்த டார்கெட் ஷெரின் என கூறி அவரை விமர்சித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் இந்த ரொமான்ஸ் ஆட்டத்தை ஆரம்பித்தது ஷெரின் தான் என்பது குறும்படம் ஒன்றின் மூலமாக தெரிய வந்துள்ளது.

இதோ அந்த குறும்பட வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.