பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு கவின் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

Kavin Request to Fans : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வர தொடங்கியிருப்பவர் கவின். சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

பிறந்தநாள் வாழ்த்து சொன்னவர்களுக்கு கவின் வைத்த கோரிக்கை.!!

நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தற்போது லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இன்று கவின் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வந்தனர்.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, இன்று மாற்றுத் தலைவர்களை அறிவித்தார் சபாநாயகர்

என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது போல இப்போது கூடவே இருங்க. எல்லாரும் நல்லா இருக்கோம் என தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தோடு பதிவு செய்துள்ளார்.

காஜல் அகர்வால் Cinema-வில் இருந்து விலகுகிறாரா..?? அதிச்சியில் ரசிகர்கள்..! | Latest News | Tamil HDJEpdDCQcg