Kavin
படு ஸ்மார்ட்டாக கவின் வெளியிட்ட புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

தமிழ் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படங்களின் மூலமாகவும் பிரபலமானவர் கவின்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார்.

பிக் பாஸுக்கு பிறகு கவின் சமூக வளையதளங்களில் ஒத்த எழுத்தை பதிவிட்டாலும் கமெண்ட்டும் லைக்ஸ்களும் குவிய தொடங்கி விடுகின்றன.

தற்போதும் அப்படி தான் ஸ்மார்ட்டான இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு வெறும் ஒரே சிம்பிள் மூலமாக கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் கமெண்ட்டும் குவிந்து வருகின்றன.

 

View this post on Instagram

 

♠️

A post shared by Kavin M (@kavin.0431) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.