Kavin Play With Lala Baby | Sandy | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Tamil Cinema News | Tharshan Family with Sandy
சாண்டி வீட்டில் கவின் மாமாவுடன் லாலா விளையாடி கொண்டிருக்கும் கியூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kavin Play With Lala Baby : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒரு வழியாக முடிவிற்கு வந்து விட்டது.

பிக் பாஸிற்கு பிறகு போட்டியாளர்கள் அனைவரும் அவர்களின் வேளைகளில் பிஸியாக தொடங்கி விட்டனர். அதே சமயம் பார்ட்டி, மீட்டிங் எனவும் கொண்டாட தொடங்கியுள்ளனர்.

முகத்தை மறைத்து உடலை மட்டும் காட்டி – இலியானா வெளியிட்ட ஏடாகுட கவர்ச்சி புகைப்படம்.!

தற்போது கவின், தர்ஷன், தர்ஷனின் குடும்பம் ஆகியோர் சேர்ந்து சாண்டியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு கவின் சைக்கிள் சாண்டியின் மகள் லாலாவுடன் விளையாடியுள்ளார்.

அந்த வீடியோ இணையத்தில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.