Kavin
கவின் புதிய படத்திற்காக அதிரடியாக சில முடிவுகளை எடுத்து அதற்காக களத்திலும் இறங்கியுள்ளார். இதனையறிந்த ரசிகர்கள் செய்த வேலைகளை பார்க்கலாம் வாங்க.

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளின் மூலமாகவும் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாகவும் பிரபலமானவர் கவின். அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார்.

இவர் தற்போது புதிய படத்திற்காக ஜிம் மற்றும் யோகா பயிற்சியில் இறங்கியுள்ளார். கவினுக்கு ப்ராக்டிஸ் கொடுக்க போகும் மாஸ்டருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இதனை பார்த்த கவின் ரசிகர் அந்த மாஸ்டருக்கு சில கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். கவின் அண்ணாவிற்கு கால்ல பிரச்சனை இருக்கு.. அவருக்கு ட்ரஸ் ஆகாமல் பிராக்டிஸ் கொடுங்க என ரசிகர் ஒருவர் அந்த மாஸ்டருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.