Kavin Love Failure Reaction : Actress Kasturi's Blasted Comment | Kollywod Cinema News | Bigg Boss | Bigg Boss Tamil | Trending Cinema News
சாக்ஷி அகர்வாலுடன் நல்லா ஜாலியாக இருந்துட்டு இப்போ பிரிவுனு வந்ததும் நாமினேட் செய்த கவினை கஸ்தூரி கழுவி கழுவி ஊற்றியுள்ளார்.

Kavin Love Failure Reaction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் போட்டியாளரான கவின் பிக் பாஸ் வீட்டிற்குள் சாக்ஷி அகர்வால் மற்றும் லாஸ்லியாவுடன் நெருங்கி பழகி டபுள் கேம் விளையாடி வந்தார்.

இதனால் காதலித்து வந்த கவினும் சாக்ஷியும் காதலை முறித்து கொண்டனர். காதல் முறிந்ததும் கவின் இந்த வார எலிமினேஷனுக்கு சாக்ஷி அகர்வாலை நாமினேட் செய்திருந்தார்.

ஆனால் கவினால் பாதிக்கப்பட்ட சாக்ஷி அகர்வாலோ, லாஸ்லியாவோ கவினை நாமினேட் செய்யவே இல்லை. தற்போது இது குறித்து கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

அந்த டீவீட்டில் இருக்க வரைக்கும் ஜாலி, இல்லைனா வெளியே போடி என்பது ஆணின் குணம்
ஏமாத்தினவனை கூட விட்டுக் கொடுக்காதது பெண்கள் மனம் என பதிவிட்டு கஸ்தூரி கவினை மோசமாக விமர்சித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.