Kavin Losliya Love : Ramya Pandian Interview Speech | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Bigg Boss tamil 3 | Kavin | Losliya | Kamal Haasan
கவின் லாஸ்லியாவுக்கு இடையே இருப்பது காதல் அல்ல என பிரபல நடிகையான ரம்யா பாண்டியன் கூறியுள்ளார்.

Kavin Losliya Love : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகபங்கேற்று இருப்பவர்கள் கவின், லாஸ்லியா.

சாக்ஷியின் வெளியேற்றத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் அதிகம் நெருக்கம் காட்டி வருவதால் இருவரும் காதலித்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வையில் தல அஜித் நடித்திருக்கலாமா? – சமுத்திரக்கனி ஓபன் டாக்.!

இந்நிலையில் சமீபத்தில் இடுப்பை காட்டி ட்ரெண்டான ஜோக்கர் பட நடிகை ரம்யா பாண்டியன் இவர்களை பற்றி கூறியுள்ளார்.

அதாவது கவினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே காதல் எல்லாம் இல்லை, ஒரே வீட்டிற்குள் இருப்பதால் நட்பை தாண்டிய ஒரு பிணைப்பு உள்ளது அவ்வளவு தான் என கூறியுள்ளார்.

Ramya Pandian

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.