Kavin Losliya Love Issue : Famous Actress & BB Celebrity's Appology | Bigg Boss Tamil | Bigg Boss Tamil 3 | Kavin | Losliya
லாஸ்லியா, கவினின் காதல் கள்ள காதல் என கூறிய நடிகை தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

Kavin Losliya Love Issue : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. கிட்ட்டத்தட்ட 80 நாட்களை நெருங்கி விட்டது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு கொஞ்ச நாட்கள் கழித்து கவினும் லாஸ்லியாவும் அதிக அளவில் நெருக்கம் காட்ட தொடங்கினர், இருவரும் காதலித்து வருவதாக சந்தேகங்கள் எழுந்தன.

கள்ள தொடர்பு வச்சிக்கோ.. மருத்துவர் கொடுத்த ஆலோசனை – பரபரப்பை கிளப்பிய சின்மயீ ட்வீட்.!

அப்போது இவர்களின் காதலை பற்றி காஜல் பசுபதி கள்ள காதல் பண்றாங்க என விமர்சனம் செய்திருப்பார். அந்த இன்டெர்வியூ வீடியோ கிளிப்பை எடுத்து ரசிகை ஒருவர் இதுக்கு பேர் என்ன என கேட்டுள்ளார்.

அதற்கு காஜல் பசுபதி மன்னிப்பு கேட்டு ட்வீட் செய்துள்ளார். மேலும் இது ஷோ.. மனநிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறும். தற்போது நான் இவர்களுக்கு ஆதரவாக தான் பேசி வருகிறேன் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.