Kavin Losliya
இணையத்தில் வைரலாகி வரும் கவின், லாஸ்லியா புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கொஞ்சம் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காதல் ஜோடிகளாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்கள் கவின், லாஸ்லியா.

இருவருக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தினம் தினம் ஏதாவது ஒரு தகவலின் மூலமாக இவர்களை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கவின் தொகுப்பாளி DD-யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதே போல் லாஸ்லியா ரசிகருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த இரண்டு புகைப்படங்களில் பார்க்கும் போது கவினும் சரி, லாஸ்லியாவும் சரி கொஞ்சம் குண்டாகி விட்டது போல தோற்றமளிக்கின்றன.

இதனால் ரசிகர்கள் என்ன வெய்ட் போட்டுடீங்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

@monishanelson Happy porandha naal kaa.. 🙂 Innaiku maari ennaikum sandhoshama irunga.. 🙂

A post shared by Kavin M (@kavin.0431) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.