Kavin Losliya Kurumpadam : Shocking Video Inside | Bigg Boss tamil | Bigg Boss Tamil 3 | Kollywood Cinema News | Kamal Haasan
லாஸ்லியாவும் கவினும் சேர்ந்து செய்த பித்தலாட்டத்தை நெட்டிசன்கள் தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.

Kavin Losliya Kurumpadam : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

என்னா ஆட்டம்… புது காதலனுடன் மைனா ரொமான்டிக் டேன்ஸை பார்த்தீங்களா?

இந்த வாரம் முழுவதும் பினாலே டிக்கெட்டிற்கான டாஸ்க்கள் நடைபெற்று வந்தன. தர்மாகோல் பந்துகள் அடங்கிய மூட்டைகளை தூக்கி கொண்டு சுற்ற வேண்டிய டாஸ்க்கும் கொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த டாஸ்கில் லாஸ்லியாவும் கவினும் சேர்ந்து இருவரும் அடுத்ததடுத்து ஓடும்படியாக நம்பரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இதனை நெட்டிசன்கள் கண்டு பிடித்து குறும்படம் போட்டு காட்டியுள்ளனர். வீடியோவிற்கு இங்கே கிளிக் பண்ணுங்க

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.