Kavin
என்ன போய் இப்படி பண்ண வச்சிடீன்களே என பீலுங்குடன் போட்டோ போட்டுள்ளார் பிக் பாஸ் கவின்.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கவின்.

மேலும் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னனு தெரியுமா? என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளைஞர் இளைஞிகளின் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டக்கின் எல்லாம் செய்து கொண்டு போட்டோ வெளியிட்டுள்ளார். மேலும் இன்டெர்வியூக்கு கூட நான் இன் பண்ணது இல்ல என்னை போய் இப்படி பண்ண வச்சிடீங்களே என கூறி போட்டோ எடுத்தவருக்கு டேக் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

???? @ponprabakaran Na laa interview ku kuda “IN” pannadhilla da.. ???? enna poyi.. ????????‍♂

A post shared by Kavin M (@kavin.0431) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.