Kavin
தர்ஷனுக்கு வேண்டுகோள் வைத்து கவின் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kavin Latest Photo : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் கவின்.

பிக் பாஸுக்கு பிறகு அவருடைய படங்கள், சீரியல் என எதுவும் வரவில்லை என்றாலும் அடிக்கடி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டே இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது வயல்காட்டில் ஒத்தையடி பாதையில் நடந்து வரும் போட்டோவை பதிவிட்டு இந்த ஒரு போட்டோக்கு மட்டும் உன் பாட்ட கடன் வாங்கிக்குறேன் டா செல்லம் என கனா தர்ஷனுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன கவினே லவ் மூட் ஸ்டார்ட் ஆகிடுச்சா என கேள்வி கேட்டு லைக்ஸ் அள்ளி குவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.