நயன்தாராவுடன் கவின் இருப்பதாக அடுத்த படம் பற்றிய புதிய தகவல் கிடைத்துள்ளது.

Kavin in Upcoming Movie : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் நடிகராகவும் தொகுப்பாளராகவும் வலம் வந்தவர் கவின். இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார்.

ஸ்மிருதி மந்தனாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்க வேண்டும் : கோச்சர் கருத்து

இவரது நடிப்பில் இறுதியாக லிப்ட் இந்தத் திரைப்படம் ஹாட்ஸ்டார் விஐபி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அறிமுக இயக்குனர் இயக்கும் படத்தில் வாணிபோஜன் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

மாடர்ன் உடையில் பிரபல விளம்பர நடிகை Ria-வின் Ramp Walk | F.A.T Fashion at Tea | Fashion Show 2021

இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.