Kavin
கவின் நடிக்கும் இரண்டாவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Kavin in Lift Movie First Look : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக மிகவும் பிரபலமானவர் கவின்.

சின்னத்திரை மூலமாக நிறைய ரசிகர்களை கொண்ட இவருக்கு பிக் பாஸ் இன்னும் எக்கச்சக்கமான ரசிகர்களை தேடி கொடுத்தது.

என்னை அறிந்தால் படத்தில் த்ரிஷா கேரக்ட்டரில் நடிக்க வாய்ப்பு கேட்டு ரிஜெக்ட்டாகி அதே படத்தில் நடித்த பிரபல நடிகை – யார் அது தெரியுமா?

தற்போது இவர் வினீத் என்பவர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள லிப்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அமிர்தா அய்யர் நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது, அதன்படி தற்போது போஸ்டர் வெளியாகியுள்ளது இதோ உங்களுக்காக

 

View this post on Instagram

 

Hope this #lift will lift all the souls who passionately worked for this film with a lot of dreams.. 🙂 #Lift #FirstLook

A post shared by Kavin M (@kavin.0431) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.