வெப் சீரிஸ் தொடரில் நடிகர் கவின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Kavin in AgasaVani Web Series : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வர தொடங்கி இருப்பவர் கவின். விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் ஆக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

வெப் சீரிஸ் தொடரில் நடிக்கும் கவின்.. பூஜையும் முடிஞ்சிடுச்சு - டைட்டில் என்ன தெரியுமா??
கனமழைக்கு 25 பேர் பலி : பிரதமர்-முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

இவரது நடிப்பில் எலி பிடிக்க என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. திரையரங்குகள் திறக்கப்படுவதற்காக படக்குழு அமைதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கவின் அடுத்ததாக வெப்சீரிஸ் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Nayanthara எதுத்த திடீர் முடிவு.., இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள் – வெளியான Mass அறிவிப்பு | TamilNews

ஆகாசவாணி என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் தொடரின் பூஜை சமீபத்தில் முடிவடைந்ததைத் தொடர்ந்து அந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் தமிழ் நெல்சன் திலிப் குமார் இடம் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றி வருகிறார். அவர் பீஸ்ட் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது நடக்கவுள்ள ஆகாசவாணி என்ற வெப் சீரிஸ் தொடரிலும் அவர் உதவி இயக்குனராகவும் பணி புரிகிறார்.