Famous Actress Reaction For Kavin's Female Getup.! | Kavin Female Gettup Reaction | Bigg boss | Bigg Boss Tamil | Bigg Boss 3 | Kollywood Cinema news
பிக் பாஸ் வீட்டில் அந்த நடிகையை விட கவின் தான் செம செக்சி என பிரபல நடிகை ட்வீட் செய்துள்ளார்.

Kavin Female Gettup Reaction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது 11 நாட்களை கடந்து விட்டது, நாளுக்கு நாள் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு கூடி கொண்டே செல்கிறது.

நீ சிங்கம் மா.. ஜாங்கிரிக்கு குவியும் சப்போர்ட் – ரசிகர்கள் சொல்றத பாருங்க.!

நேற்று பிக் பாஸ் ஆண் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுத்திருந்தார். அந்த டாஸ்கில் ஆண் போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டிலுள்ள பெண்களை போல நடிக்க கூறியிருந்தார்.

அவர்களும் அப்படியே நடித்திருந்தார்கள், இதில் கவின் ஷெரினின் உடை அணிந்து அவரை போலவே நடித்தார்.

பிகில் படத்தில் விஜக்கு பதிலாக நடிக்க இருந்த நபர், திடீரென மாறிய முடிவு – வெளிவராத ரகசியங்கள்.!

இது குறித்து நடிகை கஸ்தூரி பிக் பாஸ் வீட்டில் ஷெரீனை விட கவின் தான் செம செக்சி என ட்வீட் செய்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.