Kavin And Sandy Meet Saravanan
பிக் பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து சாண்டி மற்றும் கவின் இருவரும் சரவணனை சந்தித்து உள்ளனர்.

Kavin And Sandy Meet Saravanan : பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன், சாண்டி அவரின் வீட்டில் சில நண்பர்களுக்கு விருந்து அளித்தார். அதனை தொடர்ந்து வனிதா வீட்டிற்க்கு லாஸ்லியா சென்று இருந்தார்.

லாஸ்லியா மற்றும் அபிராமி இருவரும் வெளியே சென்ற வீடியோ வெளியிட்டனர். அதனை தொடர்ந்து, தற்போது சாண்டி மற்றும் கவின் இருவரும் சரவணனை சந்தித்து உள்ளனர்.

சொன்னா நம்ப மாட்டிங்க…ஒரு வழியா கஸ்தூரி நல்ல பெயர் வாங்கிட்டாங்க .!

பிக் பாஸ் வீட்டில் இருந்து சரியான காரணங்கள் சொல்லப்படாமல் வெளியேற்றப்பட்டார். இதை பற்றி பிக் பாஸ் தெரிவித்த போது கவின் மற்றும் சாண்டி இருவரும் அழுதார்கள்.

Bigg Boss Kavin And Sandy

பிக் பாஸ் முடிந்த நிலையில், கவின் மற்றும் சாண்டி இருவரும் சரவணனை சந்தித்து அவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியிட்டு உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here