பீஸ்ட் பட பூஜையில் நடந்தது என்ன என கவின் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Kavin About Thalapathy Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தினை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்ற போது படக்குழுவினருடன் நடிகர் கவின் கலந்து கொண்டார்.

பீஸ்ட் பட பூஜையில் நடந்தது என்ன? கவின் வெளியிட்ட சூப்பர் தகவல்
தரவரிசையில், மீண்டும் ‘நம்பர் ஒன்’ மிதாலிராஜ்

அப்போது தளபதி விஜய் அனைவரிடமும் அன்பாக பேசியதாகவும் தன்னிடமும் நல்லபடியாக பேசியதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் கவின். மேலும் தன்னுடைய நடிப்பில் வெளியான Ask Maaro என்ற பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என விஜய் கூறியதாக கவின் தெரிவித்துள்ளார். தளபதி விஜயின் பாராட்டால் தான் நெகிழ்ந்து போனதாக கவின் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

Dhanush உடன் மீண்டும் இணையும் Anirudh! – சன் பிக்சர்ஸ் உடன் Mass கூட்டணி! | D44 Movie Update