காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் இருந்து விலகியது ஏன் என நாயகன் தர்ஷன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Katrukenna Veli Tharshan Clarification About Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று காற்றுக்கென்ன வேலி. சீரியல் தொடங்கப்பட்டதிலிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம் தொடர்ந்து சீரியலில் நடிகர்கள் மாற்றம் செய்யப்பட்டு வந்தன.

விராட்கோலிக்கு, பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் பாராட்டு

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இருந்து விலகியது ஏன்? நாயகன் தர்ஷன் கொடுத்த ஷாக்கிங் விளக்கம்

இப்படியான நிலையில் தற்போது சீரியல் குழு சீரியல் நாயகன் தர்ஷனையே மாற்றி உள்ளது. இந்த சீரியலில் இருந்து விலகியது ஏன் என தற்போது அவர் இன்ஸ்டா நேரலையில் ரசிகர் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது நான் வேறு ஒரு ப்ராஜெக்ட்டிலும் இருக்கிறேன். இரண்டிற்கும் நேரம் ஒதுக்குவது கடினமாக உள்ளது. இன்னொரு விஷயம் காற்றுக்கென்ன வேலி சீரியலில் என்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி விட்டார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. இந்த இரண்டு காரணங்களால் தான் நான் அந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டேன் என விளக்கம் அளித்துள்ளார்.

கணவருக்கு Diamond நகை வாங்க போய் Shamili செய்த வேலைய பாருங்க.! | Saravana Elite Diamond | Chennai