Katrina Kaif Bikini
Katrina Kaif Bikini

Katrina Kaif Bikini – 35 வயதிலும் படு கவர்ச்சியான உடையில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் பிரபல நடிகையான கத்ரீனா கைப்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைப். விளம்பர படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் இவர் செம பிரபலம்.

தற்போது இவருக்கு 35 வயதாகிறது. அப்படியிருந்தும் இவர் தற்போது பிகினி உடையில் கடலில் படு கவர்ச்சியான போஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

35 வயதிலும் நீங்க இவ்வளவு அழகா? என ரசிகர்கள் வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அவரே இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம்.

Katrina Kaif Bikini
Katrina Kaif Bikini