ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் விஜய் டிவி சீரியல் நடிகை.
Katrin Mozhi Priyanka Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமானது காற்றின் மொழி. ராஜா ராணி சீரியல் நாயகனாக நடித்த சஞ்சீவ் இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக பிரியங்கா என்பவர் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்து வருகிறார்.
தற்போது இவர் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் வந்து விளையாடி ரொமான்ஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிக்கிறார்களா? என கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.