Katrin Mozhi Priyanka Jain Photos

ரசிகரின் கோரிக்கையை ஏற்று கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட காற்றின் மொழி சீரியல் நாயகி பிரியங்கா ஜெயின்.

Katrin Mozhi Priyanka Jain Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் காற்றின் மொழி. இந்த சீரியலில் சஞ்சீவ் நாயகனாகவும் பிரியங்கா ஜெயின் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

காற்றின் மொழி தொடரில் கிராமத்து தோற்றத்தில் இருந்தாலும் ஒருபுறம் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.

தற்போது ரசிகர் ஒருவர் கோரிக்கையை ஏற்று கவர்ச்சி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டு உள்ளார் நடிகை பிரியங்கா ஜெயின்.

இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.